The sacrament of Baptism will be administered on every sunday after the 9:15a.m english mass
Prior permission of the parish priest and dully filled baptism forms should be submitted before hand
Documents Required:
Parish Family Card
Original Birth Certificate
திருமுழுக்கு அருட்சாதனம் நம் ஆலயத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் காலை 9.15 ஆங்கில திருப்பலிக்கு பின்பு அளிக்கப்படுகிறது.
பங்குத் தந்தையின் அனுமதிக்கு பின்பும் திருமுழுக்கு படிவம் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பின் முன்னதாகவே பங்கு தந்தையிடம் கண்டிப்பாக கொடுத்திருக்க வேண்டும்.