FIRST HOLY COMMUNION / புதுநன்மை

  1. I am the living bread that came down from heaven; whoever eats this bread will live forever;and the bread that I will give is my flesh for the life of the world.”For my flesh is true food,and my blood is true drink.Whoever eats my flesh and drinks my blood remains in me and I in him.”(John 6:51, 54-56)
  2. Every year on 15th of August, during the feast of our lady of Assumption, first holy communion will be given for those who have completed tha age of 8 years or who have completed fourth standard
  3. Students are requested to attend the first holy communion preparatory classes without fail
  4. Documents Required :
    • Parish Family Card
    • Student Sunday Catechism Card
    • Baptism Certificate
  5. Day of Communion Guidelines :
    • An unlit candle may be carried in the procession.
    • Students will be given a Mass book set from the Church.
    • There will be a few reserved seats for parents so come early!
    • Group pictures will be taken after Mass. Please do not take pictures during Mass. This is a sacred time and parish will have a photographer.
  1. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாக கொடுக்கிறேன். எனது சதையை உண்டு என் இரத்தத்தை குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழ செய்வேன்
  2. எல்லா ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி மரியாளின் விண்ணேற்பு பெருவிழா. அன்று இந்த அருட்சாதனம் வழங்கப்படுகிறுது. 8 வயது பூர்த்தியானää நான்காம் வகுப்பு முடித்த பிள்ளைகளுக்கு வழங்கபடுகிறது.
  3. முதல் நற்கருணைக்கு தயார் செய்யும் விதத்தில் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கற்றுத்தரப்படுகிறது.
  4. தேவையான சான்றிதழ்கள் :
    • பங்கு குடும்ப அட்டை
    • ஞாயிறு மறைக்கல்வி அட்டை
    • திருமுழுக்கு சான்றிதழ்
  5. முதல் நற்கருணையை பெறும் நாளில் கடைப்பிடிக்க வேண்டியவை:
    • கையில் மெழுகுதிரி ஏந்தி பவனியாக வருதல்
    • திருப்பலி புத்தகங்களை பிள்ளைகள் கொண்டுவருதல்
    • பெற்றோர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் சீக்கிரமாக வந்து அமர்தல்
    • திருப்பலி நேரத்தில் கண்டிப்பாக புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பங்குத்தந்தை சார்பாக ஒருவரால் மட்டும் புகைப்படும் எடுக்க அனுமதி. திருப்பலி முடிந்தவுடன் குழுவாக புகைப்படும் எடுத்துக் கொள்ளலாம்.