FUNERALS / இறப்பு

  1. In case of death, the parishioner should inform the parish priest
  2. Documents Required:
    • Parish Family Card
    • Original Death Certificate from doctor
    • Finally dont forget to collect a letter from the Parish Priest which should be submitted in the cemetery
  1. பங்கில் இறந்தவர்களின் தகவல் முதலில் பங்கு தந்தைக்கு தெரிவிக்க வேண்டும்.
  2. தேவையான சான்றிதழ்:
    • பங்கு குடும்ப அட்டை
    • மருத்துவரிடம் பெறபட்ட உண்மையான இறப்பு சான்றிதழ்
    • கல்லறையில் அடக்கம் செய்ய மறக்காமல் பங்கு தந்தையிடம் கடிதம் வாங்க வேண்டும்.