MARRIAGE / திருமணம்

  1. A consummated sacramental marriage is permanent; only death can break it (Mark 10:1-12, Romans 7:2-3, 1 Corinthians 7:10-11). This holy union is a living symbol of the unbreakable relationship between Christ and his Church (Ephesians 5:21-33).
  2. Marriage always involves three parties: the bride, the groom, and God. When two Christians receive the Sacrament of Matrimony, God is with them, witnessing and blessing their marriage covenant. God does this through the priest or deacon who presides at the wedding as the Church’s witness.
  3. Marriages will not take place during regular mass timings of the parish
  4. Usually evening 04:00pm is alloted for special marriage mass
  5. Atleast 2 months before the marriage date, it is highly recommended to consult the parish priest regarding all other marriage formalities and procedures
  6. It is a must to attend the marriage preparatory classes conducted by the diocese and get the certificate
  7. It is your ressponsibility to arrange choir for the marriage mass
  8. Documents Required :
    • Parish Family Card
    • Baptism Certificate
    • First Holy Communion Certificate
    • Confirmation Certificate
    • Marriage Preparatory class Certificate
  1. திருமணம் என்பது நிரந்தரமான அருட்சாதனம். சாவு மட்டுமே இதை உடைக்க முடியும். ஒரு பரிசுத்தமான ஒருங்கிணைக்கும் அடையாளமாக உடைக்க முடியாத உறவாக இது விளங்கும்.
  2. திருமணம் மூன்று நபர்களின் ஒருங்கிணைப்பு. மணமகன், மணமகள், இறைவன் என்று இரண்டு கிறிஸ்தவர்கள் இந்த அருட்சாதனத்தை பெறுகிறார்களோ அவர்களோடு இறைவன் இருக்கிறார். திருமணத்தின் சாட்சியங்களும் ஆசீர்களும் உடன்படிக்கையாக திகழ்கிறது. இறைவன் இதை பங்குத்தந்தையின் மூலமோ அல்லது திருத்தொண்டரின் மூலமோ தருகிறார்
  3. சாதாரண திருப்பலயிலும் பங்கு திருப்பலியிலும் திருமணம் கொடுப்பதில்லை.
  4. மாலை 4.00 மணியளவில் பெரும்பாலும் திருமண திருப்பலிகள் நடக்கிறது
  5. பங்கு தந்தையிடம் தோராயமாக 2 மாதத்திற்க்கு முன்பாகவே தேதி அறிவிக்கப்பட வேண்டும். அனைத்து திருமண தகவல்களும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம்.
  6. மறைமாவட்டத்தின் திருமண தயாரிப்பு வகுப்பு சான்றிதழ் கண்டிப்பாக தேவை
  7. திருப்பலி பாடகர் குழுவினரை நீங்கள்தான் தேர்வுசெய்து அழைக்கவேண்டும்.
  8. தேவையான சான்றிதழ்கள் :
    • பங்கு குடும்ப அட்டை
    • திருமுழுக்கு சான்றிதழ்
    • முதல் நற்கருணை சான்றிதழ்
    • உறுதிபூசுதல் சான்றிதழ்
    • மறை மாவட்ட திருமணத் தயாரிப்பு வகுப்பில் கலந்து கொண்ட சான்றிதழ்